தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்

Bookmark and Share

தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்

இப்போதெல்லாம் திறமைகளை வெளிப்படுத்த பல மேடைகள் காத்திருக்கிறது. இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் பிரம்மாண்ட மேடை. இசையார்வம் மிக்கவர்கள், பாடும் திறமை கொண்டவர்கள் என பலரையும் பாடகர்களாக, பாடகிகளாக ஆக்கியிருக்கிறது இந்நிகழ்ச்சி.

பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் தற்போதைய சீசன் நிறைவை எட்டியுள்ளது. இறுதிகட்ட போட்டிகள் சூடுபிடித்துள்ளது. வெல்லப்போவது யார்? என்ற ஒரே கேள்வி தான்.

இதில் ஒரு போட்டியாளர் சக்தி. இவர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போதே போட்டியில் கலந்துகொண்டு ஒரு கட்டம் வரை சென்று பின் நின்றார். தற்போது மீண்டும் வந்திருக்கும் சக்தி ராம் படத்தில் ஆராரிராரோ பாடலை பாடி அத்தனை பேரையும் அழவைத்ததோடு தானும் அழுதுவிட்டார். வந்திருந்த பல நடுவர்களும் கண்கலங்கிவிட்டார்கள்.


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions