சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்

Bookmark and Share

சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்

பிரபல தொலைக்காட்சியின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். அது ஜூனியர், சீனியர் என்று இருவிதமாக நடத்தப்படும். அந்த சீனியர் சூப்பர் சிங்கரின் 6வது சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு பெற்றுள்ளவர் மக்கள் இசை மன்னனான செந்தில்.

இவரும் இவரது மனைவி ராஜலட்சுமியும் பங்கேற்க வந்தது முதலில் சூப்பர் சிங்கர் இல்லையாம். விஜய்டிவியில் நாட்டுபுற நிகழ்ச்சி என்றே வந்துள்ளனர். பிறகு அது சூப்பர் சிங்கர் என்று தெரிந்தவுடன் இது நம்மளுக்கு செட்டாகாது என கடமைக்கு இரண்டு பாட்டை பாடி ஊருக்கு சென்றுவிட்டனர்.

நீங்கள் செலக்டாகிட்டிங்க என நிர்வாகம் அழைத்தும் அவர்கள் செல்லவில்லையாம். பிறகு சில முறை அழைத்த பிறகே சென்றுள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவர் தற்போது சாம்பியன் மட்டுமில்லாமல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions