ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய சூப்பர் ஸ்டார் மோகன்லால்!

Bookmark and Share

ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய சூப்பர் ஸ்டார் மோகன்லால்!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். மிக முக்கிய நடிகரான இவருக்கு புலிமுருகன் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழிலும் வெளியானது. பின் வில்லன், வெளிப்பாடிண்டே புஸ்தகம், பியாண்ட் பார்டர்ஸ் என மலையாள படங்களும் அவரின் நடிப்பில் வெளியாகின.

எப்போதும் சற்று உடல் எடை தடித்து காணப்படும் மோகன்லால் புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு வீடியோ மூலம் அதிர்ச்சி கொடுத்துள்ளார். உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து அவர் சமீபத்தில் குறைத்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் சந்தேகமாகி அவர் தானா இது என சந்தேகம் கேட்டு உறுதி செய்துள்ளனர். புதிய படத்திற்காக தான் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions