‘சூப்பர் ஸ்டார்’ படங்களை ஓரங்கட்டிய விஜய்யின் தெறி!

Bookmark and Share

‘சூப்பர் ஸ்டார்’ படங்களை ஓரங்கட்டிய விஜய்யின் தெறி!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகபோவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதில் தமிழகத்துக்கு அடுத்தப்படியாக கேரளாவில் இப்படம் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் படம் கேரளாவில் வெளியாகிறது என்றால், அங்குள்ள முன்னணி நடிகர்களே தங்களது படங்களை அதற்கு போட்டியாக வெளியிட தயங்குவார்கள்.

இந்நிலையில் தெறி வெளியாகும் அதேநாளில் முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, ஜெயராம், குஞ்சகோ போபன் ஆகியோரும் தங்களது படங்களை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தெறிக்கு இருக்கும் எதிர்பார்ப்பை மனதில்கொண்டு தற்போது தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை அவர்கள் ஒருவாரம் தள்ளிவைத்துள்ளனர்.

 


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions