அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் : சர்ச்சையை கிளப்பிய பிரபல இசையமைப்பாளர்!

Bookmark and Share

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் : சர்ச்சையை கிளப்பிய பிரபல இசையமைப்பாளர்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்ந்திருப்பவர் ரஜினி தான். எனினும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அவ்வப்போது மீடியாக்களில் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இந்நிலையில் ‘இளைய தளபதி’ விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டிவிட்டரில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜி.வி.பிரகாஷ், அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டு பேசியுள்ளார். இது மறுபடியும் இணையத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions