சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் அன்று இன்று வரை மாபெரும் நடிகராக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது தீவிர அரசியலிலும் இறங்கியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடைமொழியாக இருந்து வந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நீக்கியுள்ளார்.

இதுவரை மெகா ஸ்டாராகவும் சினிமா நட்சத்திரமாக இருந்து வந்த அவர் இனி தீவிர அரசியலில் இறங்கியுள்ளதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions