சூப்பர் ஸ்டாருடன் நடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை: அக்சய் குமார்!

Bookmark and Share

சூப்பர் ஸ்டாருடன் நடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை: அக்சய் குமார்!

ஷங்கர் இயக்கிவரும் 2.o படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், தமிழில் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். இதில் ரஜினியுடன் நடிப்பது குறித்து பேசிய அவர், ” ரஜினி சாரிடம் அடிவாங்குவதும் பெருமை தான். அவர் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான்.

தற்போது அவருடன் பணியாற்ற ஓர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் படத்தில் நடிப்பேன் என நான் கனவிலும் நினைத்ததில்லை” என கூறியுள்ளார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் 2.o படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions