ரசிகர்களை திருப்திப்படுத்த அசராமல் உழைக்கும் சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

ரசிகர்களை திருப்திப்படுத்த அசராமல் உழைக்கும் சூப்பர் ஸ்டார்!

ரஜினி படம் வெளிவந்தாலே ரசிகர்களுக்கு அது திருவிழா தான். ஆனால் கடந்த சில வருடங்களாக அதிக படங்களில் நடிப்பதை ரஜினி குறைத்து கொண்டார்.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது அவர் ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் கபாலி படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றது வருகிறது. இதை முடித்துக்கொண்டு விரைவில் அவர் 2.O படத்துக்காக அமேரிக்கா செல்லவுள்ளார்.

பின்னர் பிப்ரவரி மாதம் முதல் மலேசியாவில் கபாலி படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்கிறார். அதன்பின்பு பொலிவியாவில் 2.O படப்பிடிப்பு என ஏப்ரல் மாதம் வரை அவர் பிஸியாக நடிக்கபோகிறார்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions