சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த ரஞ்சித் குடும்பத்தினர்

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த ரஞ்சித் குடும்பத்தினர்

‘அட்டக்கத்தி’ மற்றும் ‘மெட்ராஸ்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ரஞ்சித். இந்த இரண்டு படங்களின் வெற்றியால் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் தற்போது ரஜினியை வைத்து ‘கபாலி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பின் இடைவெளியில் ரஞ்சித்தின் குடும்பத்தினர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் ரஞ்சித்தின் குடும்பத்தினரிடம் மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்த ரஜினி, அவர்களை பற்றியும் கேட்டு தெரிந்துகொண்டார்.

ரஜினியை நேரில் சந்தித்த ரஞ்சித்தின் குடும்பத்தின் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், இந்த சந்திப்பு தங்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம் என்றும் கூறியிருக்கின்றனர்.
கபாலி படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions