கன்னட திரையுலகில் வரலாறு படைக்கும் சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

கன்னட திரையுலகில் வரலாறு படைக்கும் சூப்பர் ஸ்டார்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்து தமிழில் வெளியான கோச்சடையான் திரைப்படம் விரைவில் கன்னட மொழியில் டப் செய்து வெளியாகவுள்ளது.

கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் கன்னடத்தில் டப் ஆகும் முதல் பிற மொழி திரைப்படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படத்தை அங்கு பிரமாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கென்று தனியாக இசை வெளியீட்டு விழா நடத்தவும் ஏற்பாடு செய்யபட்டு வருகிறது.


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions