நீங்கள் சூப்பர்ஸ்டார் என்று தெரியாது.. கோகன்லாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்

Bookmark and Share

நீங்கள் சூப்பர்ஸ்டார் என்று தெரியாது.. கோகன்லாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்

வேலியில் இருந்த ஓணானை மடியில் கட்டிகொண்ட கதையாக, நடிகர் மோகன்லாலை சோட்டாபீம் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் கமால் ஆர் கான்.

1000 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகும் மஹாபாரதம் படத்தில் பீமனாக மோகன்லால் நடிப்பார் என்ற அறிவிப்பு வந்த நிலையில் இப்படி விமர்சித்தது அவரது ரசிகர்களை கடுப்பேற்றியது. உடனே கமால் ஆர் கானை ட்விட்டரில் வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்நிலையில் மோகன்லாலிடம் கமால் ஆர் கான் மன்னிப்பு கோரியுள்ளார். 'நீங்கள் சூப்பர்ஸ்டார் என முதலில் தெரியாது, அதனால் தான் விமர்சித்து விட்டேன். ஆனால் தற்போது தெரிகிறது' என கூறியுள்ளார்.

KRK ✔ @kamaalrkhan

Sir @Mohanlal sorry to call you #ChotaBheem Coz I didn't know much about you. But now I know that you are a super star of Malayalam films.


Post your comment

Related News
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு - ரஜினி
இளைய சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம்: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனுக்கு இளம் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த தயாரிப்பாளர்
6 நாட்களில் 15,000 ரசிகர்களை சந்திக்க உள்ள சூப்பர்ஸ்டார்
ரஜினி ரசிகர்களின் கோஷத்தால் பரபரப்பு
மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் சூர்யா
சூப்பர் ஸ்டார் விஜய், சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions