சிறந்த நடிகை சுரபி லட்சுமி... படம் மின்னாமினுங்கு!

Bookmark and Share

சிறந்த நடிகை சுரபி லட்சுமி... படம் மின்னாமினுங்கு!

மின்னாமினுங்கு மலையாளப் படத்தில் நடித்ததற்காக சுரபி லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தை அனில் தாமஸ் இயக்கியிருந்தார்.

ஏற்கெனவே இந்தப் படத்துக்காக கேரள அரசின் விருதினைப் பெற்றுள்ளார் சுரபி. 

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சுரபி லட்சுமி, பை தி பீப்பிள் படத்தில் அறிமுகமானவர். தமிழில் வாயை மூடிப் பேசவும் படத்தில் நடித்துள்ளார்.

20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுரபி, டிவி சீரியல்கள், விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார்.


Post your comment





Related News
அரை நிர்வாண புகைப்படத்தை காட்டிய இயக்குனருக்கு பதிலடி கொடுத்த தேசிய விருது பெற்ற நடிகை
சூர்யா படத்தில் நடிக்கிறேனா? சுரபி விளக்கம்!
சூர்யா 35 படத்தில் இணைந்த பிரபல நடிகை!
ஜி.வி.பிரகாஷ் படத்தை பெரிதும் நம்பும் சுரபி!
ஜி.வி.பிரகாஷ் ஜோடியான விஐபி நாயகி!
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் அஜித் தான் – பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!
அரசியல் படத்தை எதிர்பார்க்கும் சுரபி!
இவன் வேற மாதிரி சுரபியின் தண்டோரா!
சுரபிக்கு அடித்த ஜாக்பாட்
'இவன் வேற மாதிரி' படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஜோடி போடும் டெல்லி மாடல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions