நாளை முதல் கத்தி சண்டை போடும் விஷால்!

Bookmark and Share

நாளை முதல் கத்தி சண்டை போடும் விஷால்!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் காமெடியனாக களமிறங்கவுள்ளார். மேலும் சூரியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
கொச்சையாக பேசியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் – ஹீரோயின்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்!
எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது: விஷால்
கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்
காமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு
நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தமிழில் நடிக்கும் முதல் படம் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’
அண்ணாமலையை பாராட்டிய சுராஜ்!
அடுத்த பட வேலைகளில் இறங்கிய சுராஜ்!
எப்போதும் பெண்களுடனேயே சுற்ற ஆசைப்படும் காமெடி நடிகர்..!
“மஞ்சு வாரியருக்கு விருது கொடுத்தது தான் சரியான காமெடி”- இயக்குனர் பைஜூ கிண்டல்..!
மீண்டும் களத்தில் அஞ்சலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions