கொச்சையாக பேசியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் – ஹீரோயின்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்!

Bookmark and Share

கொச்சையாக பேசியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் – ஹீரோயின்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்!

இயக்குனர் சுராஜ் அண்மையில் கொடுத்த ஒரு பேட்டியில் ஹீரோயின்கள் பற்றி தரக்குறைவாக பேசியிருந்தார். காசு வாங்கினால் ஆடைகளைக் குறைத்துக்கொன்டுதான் அவர்கள் நடிக்கவேண்டும் எனவும் நக்கலாக பேசினார்.

இதற்கு நடிகை நயன்தாராவும் தமன்னாவும் சேர்ந்து ஆவேசமாக பதில் ஒன்றை அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தனர். அதில் சுராஜ் ஹீரோயின்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி இயக்குனர் சுராஜ் தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார்.


Post your comment





Related News
எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது: விஷால்
கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்
காமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு
நாளை முதல் கத்தி சண்டை போடும் விஷால்!
நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தமிழில் நடிக்கும் முதல் படம் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’
அண்ணாமலையை பாராட்டிய சுராஜ்!
அடுத்த பட வேலைகளில் இறங்கிய சுராஜ்!
எப்போதும் பெண்களுடனேயே சுற்ற ஆசைப்படும் காமெடி நடிகர்..!
“மஞ்சு வாரியருக்கு விருது கொடுத்தது தான் சரியான காமெடி”- இயக்குனர் பைஜூ கிண்டல்..!
மீண்டும் களத்தில் அஞ்சலி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions