நடிகர் சுரேஷிற்கு தெரியாமல் பதிவானது அவரது ஓட்டு- அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

நடிகர் சுரேஷிற்கு தெரியாமல் பதிவானது அவரது ஓட்டு- அதிர்ச்சி தகவல்

நடிகர் சங்க தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9:15 மணி நிலவரப்படி 600 ஒட்டுகள் பதிவாகி இருக்கிறது.

இதுவரை, நடிகர்கள் ரஜினி, விஜய், சுஹாசினி, ரேவதி, எஸ்.வி.சேகர், நிரோஷா, சிவகார்த்திகேயன், ராதிகா, கோவை சரளா, விஷால், விஜயகுமார், சுரேஷ், சீதா, குயிலி, அம்பிகா, ராதா, சங்கீதா, சரத்குமார், சோனா, ரமணா, கார்த்திக், கார்த்தி, கருணாஸ், ஜாக்குவார் தங்கம், பசுபதி, சமுத்திரக்கனி, சசிகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா, ராமராஜன், சத்யராஜ், சங்கர் கணேஷ், அருண்பாண்டியன், ராம்கி, விஷ்ணு, விதார்த், நகுல், முதல் மரியாதை ரஞ்சினி, அர்ச்சனா, ஜீவா, குஷ்பு, எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், கே.ஆர்.விஜயா, வியட்நாம் வீடு சுந்தரம் உள்ளிட்டோர் வாக்களித்துவள்ளனர்.

வாக்களிக்க வந்த நடிகர் சுரேஷ் பேசியதாவது:

ஹைதராபாத்தில் இருந்து போன் பண்ணும் போது, எனக்கு ஒட்டு இருக்கிறது என்றார்கள். அதனால் வந்தேன். இப்போது உங்கள் ஒட்டு தபாலில் போடப்பட்டு விட்டது என்று சொன்னார்கள்.

அதிர்ச்சியாக இருந்தது. முன்பு சிவாஜி கணேசனுடைய ஒட்டையே யாரோ ஒருவர் போட்டார்கள். நான் எம்மாத்திரம். பாண்டவர் அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions