“மாட்டிறைச்சி விற்க தடை விதித்தால் வரவேற்பேன்” - சுரேஷ்கோபி ஆதரவு..!

Bookmark and Share

“மாட்டிறைச்சி விற்க தடை விதித்தால் வரவேற்பேன்” - சுரேஷ்கோபி ஆதரவு..!

மராட்டிய மாநில அரசு சமீபத்தில் அம்மாநிலம் முழுவதும் பசு மாடுகளை கொல்லவும், மாட்டிறைச்சி விற்பதையும் தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது. இந்த முடிவுக்கு ஆதரவாக சிலரும், எதிர்ப்பாக பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் பசுக்கள் கொல்லப்படுவதையும், மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் மாநில அரசு தடை செய்ய வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேபோல மாட்டிறைச்சியை அதிகம் பயன்படுத்தும் கேரளாவில் இப்படி ஒரு தடை கொண்டுவரப்பட்டால் அதை வரவேற்பேன் என மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார்.  

இதுபற்றி சுரேஷ்கோபி கூறுகையில்,

“அதுமட்டுமல்ல எங்கள் வீட்டில் யாரும் மாட்டிறைச்சி உண்பதும் இல்லை.. அதை வீட்டிற்குள் அனுமதிப்பதும் இல்லை. இப்படி ஒரு சட்டம் கேரள அரசால் கொண்டுவரப்பட்டால் ஒரு சாதாரண குடிமகன் என்கிற நிலையில் அதனை வரவேற்பேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions