சுரேஷ்கோபி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஆர்கே!

Bookmark and Share

சுரேஷ்கோபி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஆர்கே!

2007ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் நாதியா கொல்லப்பட்ட ராத்திரி. இந்த படத்தை கே.மது இயக்கியிருந்தார். காவ்யாமாதவன், சுஜா கார்த்திகா, ப்ருத்விராஜ்  உள்பட  பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

இப்படம் சுரேஷ் கோபிக்கு மிகப்பெரிய கமர்சியல் ஹிட்டாக அமைந்தது. படம் முழுக்க ரயிலில் நடக்கும் இந்த கதையில் காவ்யா மாதவன் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

அந்த படத்தைதான் இப்போது, தமிழில் வைகை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ்.

இதற்கான தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் அவர், மலையாளத்தில் இருப்பது போலவே சில கேரக்டர்களை வைத்திருந்தபோதும், கதையில் சில திருப்பங்களை தமிழ் ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு மாற்றியமைத்திருக்கிறாராம்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions