பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் இணைந்தார்

Bookmark and Share

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் இணைந்தார்

பாராளுமன்ற மாநிலங்களவை ​உறுப்பினரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி  எம்.பி.சுரேஷ் கோபி தற்போது அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

நடிகர் சுரேஷ் கோபியை கலைத்துறை சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. மலையாள சினிமாவில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் எம்.பியாக இருந்த இவர், சமீபத்தில் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் செய்தார். 

இந்நிலையில், சுரேஷ் கோபி தன்னை அதிகாரபூர்வமாக தற்போது பா.ஜ.க.,வில் இணைத்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவருக்கு மத்திய சினிமா வளர்ச்சி கழகத்தின் தலைவர் பதவி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions