தொடரும் திகில் படங்கள்

Bookmark and Share

தொடரும் திகில் படங்கள்

ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவரிடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் ராஜீவ் பிரசாத். இவர் தற்போது பத்து ஆண்டுகள் முயற்சிக்கு பின்பு படம் இயக்குகிறார்.

படத்துக்கு சதுரன் என்று பெயர் வைத்துள்ளார். திகில் படம் என்பதால் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடக்கிறதாம். புதுமுகம் ராஜா - வர்ஷா ஜோடியாக நடிக்கிறார்கள்.

பேய் கதைகளுக்கு கோலிவுட்டில் மவுசு இருப்பதை உணர்ந்து இப்போது வரும் இளம் இயக்குனர்களும் தங்கள் ரூட்டை இப்படி பேய் பக்கம் திருப்புகிறார்கள். சென்னையில் மட்டுமே படப்பிடிப்பு நடக்கிறது.

25 நாளில் படபிடிப்பை முடித்து மற்ற கிராபிக்ஸ் மூலம் பயமுறுத்தலாம் என திட்டம் வைத்து படப்பிடிப்பை தொடங்க உள்ளாராம் இயக்குனர். 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions