அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்

Bookmark and Share

அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்

அனிருத் நன்கு பாடவும் செய்வார். சூப்பர் ஹிட்டான பாடல்களையும் ஹிட் கொடுத்துள்ளார். இவரின் ராக் ஆல்பத்துக்கே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது அஜித்தின் விவேகம் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் சூர்யா நடிக்கும் தானா சேந்த கூட்டம் படத்திற்கும் இசையமைக்கிறார்.

இதில் ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல என்னும் பாடலை அனிருத் பாடலை பாடுவது போல சிறு வீடியோ வைரலாகி வருகிறது.

இதை விரைவில் வெளியிட இருப்பதாகவும் இதன் இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கூறீயுள்ளார்.

 


Post your comment





Related News
DD-யின் ரொமான்ஸை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
பலரையும் கவர்ச்சியால் ஏங்க வைத்த டிஸ்கோ சாந்தியா இது? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
OMG ஆளே தெரியாமல் மாறி போன தல தளபதி நாயகி மந்த்ரா - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
தனுஷ் பட நடிகையா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க? - ஷாக் புகைப்படம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions