என் காதல் பற்றி 'அம்மா'விடம் தான் முதலில் சொன்னேன்.. சூர்யா நெகிழ்ச்சி

Bookmark and Share

என் காதல் பற்றி 'அம்மா'விடம் தான் முதலில் சொன்னேன்.. சூர்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி சூர்யா-ஜோதிகா. இவர்கள் சினிமாவில் சேர்ந்து நடிக்கும் போது இருவரும் காதலில் விழுந்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் நடக்க முக்கிய காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான, என சூர்யா தற்போது கூறியுள்ளார்.

சூர்யா தன் காதல் பற்றி பெற்றோரிடம் பற்றி கூறுவதற்கு முன், ஜெயலலிதாவிடம் தான் முதன்முதலில் கூறினாராம். தன் தங்கை திருமணத்திற்கு 'அம்மா' வந்தபோது தான் இது நடந்துள்ளது.

பின்னர் ஜெயலலிதா தான் சிவகுமாரிடம் பேசி சூர்யா-ஜோதிகா திருமணம் நடக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.


Post your comment





Related News
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் 2ம் வார வெளிநாட்டு மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யாவின் சினிமா பயணத்தை தூக்கிவிட்ட இயக்குனருடன் இணைகிறாரா ஜோதிகா?
நாம் தான் மிக்சர்! சூர்யா என்ன இப்படி சொல்லிவிட்டார்
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4' வரும் என ஹரி பேட்டி
சூர்யாவை தொடர்ந்து அவர் மனைவி படைத்த சாதனை..!
பாலிவுட் படத்தின் ரீமேக்கா சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions