முத்தையாவுடன் இணையும் சூர்யா!

Bookmark and Share

முத்தையாவுடன் இணையும் சூர்யா!

மருது படத்தை தொடர்ந்து தற்போது முத்தையா சூர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படமும் உறவுகள், மண் சார்ந்த களம் என்று அவரது முந்தைய பட பாணியில் அமையவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர், அக்டோபரில் நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.இப்படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions