சூர்யாவுடன் டூயட் பாட தயாரான சமந்தா

Bookmark and Share

சூர்யாவுடன் டூயட் பாட தயாரான சமந்தா

‘அஞ்சான்’ படத்திற்கு பிறகு சூர்யாவும், சமந்தாவும் இணைந்து தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை சுற்றியே படமாக்கப்பட்டு வருகின்றன. 

இதைத் தொடர்ந்து நாசிக்கில் இப்படத்துக்கான முக்கியமான காட்சியை படமாக்கவுள்ளனர். இந்த வார இறுதியில் மும்பையில் நடைபெற்று வரும் படப்பிடிப்புகள் முடிவடைய இருக்கிறது.

அதன்படி, போலந்து நாட்டில் சூர்யா-சமந்தா டூயட் பாடல் ஒன்றையும், சில காட்சிகளையும் படமாக்கவுள்ளனர். போலந்தில் இதுவரை படப்பிடிப்பு நடத்தாத அழகான இடங்களில் இந்த படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

இதில் நித்யாமேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ப்ளாஸ் பேக்கில் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions