தொடர் தோல்விகளால் பாடம் கற்றாரா சூர்யா?

Bookmark and Share

தொடர் தோல்விகளால் பாடம் கற்றாரா சூர்யா?

நடிகர் சூர்யா தற்போது S3 படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கவுள்ளார்.

வேதாளம் பாணியில் இந்த படமும் அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது. வேதாளம் படத்தில் லக்ஷ்மி மேனன் நடித்தது போல் இந்த படத்தில் சூர்யாவுக்கு தங்கையாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இதுவரை தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் கதாநாயகிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கி வரும் சூர்யா, இந்த முறை வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது தோல்விகளில் இருந்து அவர் பாடம் கற்றிருப்பதை உணர்த்துகிறது.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions