24 படக்குழுவிற்கு நன்றி கூறிய சூர்யா!

Bookmark and Share

24 படக்குழுவிற்கு நன்றி கூறிய சூர்யா!

சூர்யா தற்போது நடித்துள்ள 24 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை குறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் 24 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும், படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி என டுவிட் செய்துள்ளார்.

அப்படியென்றால் விரைவில் இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions