காரைக்குடி, மதுரையில் படமாகும் தானா சேர்ந்த கூட்டம்!

Bookmark and Share

காரைக்குடி, மதுரையில் படமாகும் தானா சேர்ந்த கூட்டம்!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்ட படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் நவம்பர் 9-ம் தேதி தொடங்கி காரைக்குடி, மதுரை, ஹைதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்குவரும் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions