சூர்யாவை இயக்க விரும்பும் இந்திய பிரபலம்!

Bookmark and Share

சூர்யாவை இயக்க  விரும்பும் இந்திய பிரபலம்!

ஆமிர்கானை வைத்து த்ரீ இடியட்ஸ், பீகே போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. இவர் இன்று சென்னையில் நடைபெற்ற இறுதிசுற்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராஜ்குமார் ஹிராணி, “நடிகர் சூர்யா மிகவும் அற்புதமான நடிகர். அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடன் விரைவில் பணியாற்ற விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions