சூர்யாவை போல் யாரும் இல்லை – பிரபல ஒளிப்பதிவாளர் புகழாரம்!

Bookmark and Share

சூர்யாவை போல் யாரும் இல்லை – பிரபல ஒளிப்பதிவாளர் புகழாரம்!

சூர்யாவின் 24 பட முன்னோட்ட காட்சிகளை பார்த்த அனைவரும் கேட்கும் முதல் கேள்வி இப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பதுதான். ஹேராம், கிரிஷ் 3 போன்ற பல புகழ் பெற்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த திரு தான் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய அவர், ” ஒரு படத்துக்கான தொழில்நுட்ப தேவை சூர்யாவுக்கு நன்றாக தெரிகிறது. இவரை போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. அப்படி கிடைத்துவிட்டால் ஒரு ஒளிப்பதிவாளரின் வேலை பாதியாக குறைந்துவிடும்” என்றார்.

 


Post your comment

Related News
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions