சூர்யாவின் அதே கண்கள்!

Bookmark and Share

சூர்யாவின் அதே கண்கள்!

மாசு படம் பார்த்தவர்கள் நாயகன் சூர்யா, பேய் சூர்யா என்று ஒரே தோற்றத்தில் இருவேறு நிறம் காட்டியதைப் பற்றிப் பேசத் தவறுவதில்லை. ஒரே தோற்றத்தில் வித்தியாசம் காட்ட நினைக்கும் போது இருவேறு மூடில் கண்களைக் காட்டியிருப்பதையும் அவை வெவ்வேறு மொழிகள் பேசியிருப்பதையும் சூர்யாவிடம் சொல்லிப் பாராட்டுகிறார்களாம்.

அப்போதெல்லாம் முன்பொருமுறை தன்னிடம் இயக்குநர் பாலா சொன்னது நினைவுக்கு வருகிறதாம் சூர்யாவுக்கு. உங்களிடம் எனக்குப் பிடித்தது உங்கள் கண்கள்தான். ஒரு நடிகன் தன் கண்களை சரிவர பயன்படுத்தினாலே பாதிநடிப்பு வந்த மாதிரிதான்.

கூடவே உடல் மொழியும் இணைந்து கொண்டால் முழு நடிப்பு வந்து விடும் என்றாராம். அதன்படியே நந்தாவிலும் பிதாமகனிலும் பயன்படுத்தினாராம். அப்படங்களில் தன் கண்களைப் பார்த்து வியப்பு ஏற்பட்டதாம் சூர்யாவுக்கு. அதை இப்போது மாசு படம் வரை வந்து மாஸ் ஹீரோவான பின்னும் மறக்காமல் தன் நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம் சூர்யா.

 


Post your comment





Related News
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions