சூர்யாவை பின்தொடரும் 1 மில்லியன் ரசிகர்கள்!

Bookmark and Share

சூர்யாவை பின்தொடரும் 1 மில்லியன் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா கடந்த ஆண்டு மார்ச் மாதம் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றைய தேதியில் இருந்து தற்போதுவரை அவரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளது.

இதனால் உற்சாகமடைந்த சூர்யா, ” மகிழ்ச்சியான தருணங்களிலும் கஷ்ட காலங்களிலும் என் உடனிருந்து என்னை வாழ்த்தும் ரசிகர்களுக்கு நன்றி” என உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.

 


Post your comment

Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions