ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 24 டீசர்!

Bookmark and Share

ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 24 டீசர்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சூர்யாவின் 24 படத்தின் டீசர் சில நிமிடங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.

டீசரில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் அதிரடியான நடிப்பும் ஏ.ஆர்.ரகுமானின் அதிர வைக்கும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்களிடம் படம் பார்க்கும் ஆவலை தூண்டியுள்ள இந்த டீசர் விரைவில் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சூர்யாவின் கேரியரில் இப்படம் மைல்கல்லாக அமையும் என்பதையும் இந்த டீசர் உறுதிப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions