சூர்யாவைக் காண திரண்ட ரசிகர்கள்... ஸ்தம்பித்த சாலை

Bookmark and Share

சூர்யாவைக் காண திரண்ட ரசிகர்கள்... ஸ்தம்பித்த சாலை

நடிகர் சூர்யா இன்று மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கடை திறப்பு விழாவிற்காக கோவை வந்திருந்தார். இவரைக்காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். சிறிது நேரம் சாலை முழுவதும் கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்து விட்டது.

இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:

முதலில் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.. கடந்த 27ம் தேதி என் தந்தையின் பிறந்தநாளுக்காக டுவிட்டரில் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. கோயமுத்தூர் தான் என்னுடைய சொந்த ஊர். எங்கள் பூர்விகமே இங்கு தான் உள்ளது. என்னுடைய அடையாளமே கோயமுத்தூர் தான்  என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் சிங்கம் பட வசனத்தை பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார். இதையடுத்து நானும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனரும் நல்ல நண்பர்கள்.

அவர் எலோரிடமும் நன்றாக பழகக்கூடியவர். மலபார் கோல்டு & டைமண்ட்ஸில் வரும் லாபத்தில் 5% ஐ சமுதாய தொண்டு நிறுவனத்திற்காக கொடுத்து வருகிறார், என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions