தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்திற்கு நோ சொன்ன சூர்யா- வருத்தத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்திற்கு நோ சொன்ன சூர்யா- வருத்தத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் அஜித் விஜய்க்கு அடுத்தாக முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகன் ஜீவாவை வைத்து ஜிப்சி என்ற பெயரில் படத்தை இயக்க உள்ளார்.

ஆனால் இந்த படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் தான் கூறியுள்ளனர், ஆனால் அவருக்கு தேதிகளை ஒதுக்க முடியாததால் இந்த படத்திற்கு நோ சொல்லியுள்ளார், அதன் பின்னரே இந்த படம் ஜீவாவிற்கு சென்றுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions