அசத்தலான டப்மாஸில் சூர்யா தேர்தல் விழிப்புணர்வு!

Bookmark and Share

அசத்தலான டப்மாஸில் சூர்யா தேர்தல் விழிப்புணர்வு!

தமிழக தேர்தல் ஆணையம் தனது டுவிட்டர்  பக்கத்தில் சினிமா வசனங்களை கொஞ்சம் மாற்றியமைத்து தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களை செய்து வருகிறது.  

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கூறியும், மறக்காமல் வாக்கு அளிக்கும்படியும் சினிமா வசனங்கள் வழியாக தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் விளம்பர மீமிஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இது போன்ற விளம்பரங்களுக்காக கிரிக்கெட் வீரர் அஸ்வின் போன்ற பிரபலங்களையும் பயன்படுத்தி வருகிறது தமிழக தேர்தல் ஆணையம். 

இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகர் சூர்யா. முத்து படத்தில் ரஜினி பேசும் பன்ஞ் வசனத்துக்கு அசத்தலாக டப்மாஸ் கொடுத்துள்ளார் சூர்யா. 

இதற்கு முன்பாக தேர்தல் ஆணையம் மாற்றியமைத்து பயன்படுத்திய ரஜினி மற்றும் சூர்யாவின் இரண்டு வசனங்கள்...

ரஜினியின் பாட்ஷா: ‘ஐயா என் பெரு மாணிக்கம்... எனக்கு வாக்காளர் பட்டியலில் இன்னோரு பெயர் இருக்கு...” - (வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரி பாருங்கள்)

சூர்யாவின் சிங்கம்: உன்னோட பெயரை நோட்டிஸ் போர்ட்ல பாத்திருப்ப..நீயூஸ் பேப்பர்ல பாத்திருப்ப..பத்திரிகையில பாத்திருப்ப...ஏன் விசிட்டிங் கார்ட்ல கூட பாத்திருப்ப...ஆனா வாக்காளர் பட்டியல்ல இருக்கான்னு பாத்தியா...?



Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions