முத்தையா இயக்கத்தில் கிராமத்து கதையில் நடிக்கவிருக்கும் சூர்யா!

Bookmark and Share

முத்தையா இயக்கத்தில் கிராமத்து கதையில் நடிக்கவிருக்கும் சூர்யா!

நடிகர் சூர்யா தற்போது S3 படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார்.இந்த படத்தை முடித்ததும் சூர்யா நடிக்கும் படத்தை யார் இயக்குவார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா தான் அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளாராம். அப்பா – மகன் உறவை சொல்லும் கிராமத்து படமான இதில் சூர்யாவின் அப்பாவாக ராஜ்கிரண் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions