வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்!

Bookmark and Share

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்!

மருது படத்தை தொடர்ந்து முத்தையா சூர்யாவை வைத்து படம் எடுக்க போவதாக வந்த தகவலுக்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அதாவது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கும் முத்தையா. இதற்காக அலுவலகம் எல்லாம் போட்டு கதை எழுதி வருகிறார்.

இது குறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் விசாரித்த போது, “எங்களது நிறுவனத்துக்கு படம் இயக்குவதற்காக கதை எழுதி வருகிறார் முத்தையா.

அந்தக் கதையை எழுதி முடித்தவுடன் தான் யார் நாயகன் என்பது முடிவாகும். அப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறாரா என்பது எல்லாம் இப்போது சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்கள்.

 


Post your comment





Related News
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions