சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த வில் அம்பு படக்குழு!

Bookmark and Share

சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த வில் அம்பு படக்குழு!

அறிமுக இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சாந்தினி, ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவிருக்கும் படம் வில் அம்பு.

இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்டார். இதைதொடர்ந்து இந்த டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகமடைந்துள்ள படக்குழுவினர், நடிகர் சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions