ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய சூர்யா?

Bookmark and Share

ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய சூர்யா?

சூர்யா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இன்று பென்சில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.

சூர்யா ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார் என்கையில் கண்டிப்பாக ரசிகர்கள் அதை ஆர்வத்துடன் ஓபன் செய்து பார்ப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

ஆனால் இன்று அந்த பென்சில் லின்கை ஓபன் செய்தபோது ஈராஸ் நிறுவனம் படத்தின் உரிமை வாங்கிய காரணத்தால் அதை ப்ளாக் செய்துள்ளனர். டிரெய்லர் வெளியான பத்து நிமிடங்களில் அது பிளாக் செய்யப்பட்டுவிடது.

அதற்குக் காரணம் படத்தின் பாடல் உரிமையைக் கொடுக்கும்போதே, பாடல் வீடியோ உரிமையும் அந்நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதாம். அவர்களிடம் தடையில்லாச் சான்று பெறாமல் டிரெய்லரில் பாடல் காட்சிகளை இணைத்ததுதான் சிக்கலுக்குக் காரணமாம்.

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கத்தில் இருந்து இன்னும் வெளியாகாமல் இருக்கும் பென்சில் படத்தின் டிரெய்லரை சூர்யா நேற்று வெளியிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் படம், சூர்யா வெளியிட்டார் என்றாலே கண்டிப்பாக அது சினிமா துறையில் பெரிய விஷயம்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions