சூர்யா படப்பிடிப்பில் தகராறு - விபரம் உள்ளே

Bookmark and Share

சூர்யா படப்பிடிப்பில் தகராறு - விபரம் உள்ளே

சூர்யா நடிப்பில் இம்மாதம் வெளியீட்டுக்கு ரெடியாகியுள்ள படம் சிங்கம்3. இப்படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கே.கே நகரில் உள்ள பாரதிதாசன் குடியிருப்பில் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்றே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. ஏன் என்று விசாரிக்கையில், "பாரதிதாசன் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் படப்பிடிப்பு நடந்ததாம், அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் அன்றாடம் மக்கள் உபயோகிக்கும் வழியை மறித்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த அந்த பகுதி மக்கள், படப்பிடிப்பை நிறுத்த சொல்லிட்டு தகராறு செய்தனர். வேறு வழியில்லாமல் பாதியிலே படப்பிடிப்பை நிறுத்தி அந்த இடத்தை காலிசெய்துள்ளது படக்குழு.


Post your comment





Related News
சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா
சூர்யா ரசிகர்கள் செய்த பிரமாண்ட சாதனை
இந்த கோடையில் அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்கள் எங்கெங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா?
சூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி ! நிலை இதுதானா?
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்
ரசிகர்களிடம் நேரம் கேட்ட சூர்யா பட இயக்குனர்- எதற்காக தெரியுமா?
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions