எழுத்தாளர் தமிழ்நாடன் பெயரில் நடிக்கும் சூர்யா

Bookmark and Share

எழுத்தாளர் தமிழ்நாடன் பெயரில் நடிக்கும் சூர்யா

சூர்யா ஹைக்கூ, 24 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஹைக்கூ சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெய்ன்மெண்டின் தயாரிப்பு. இயக்கம் பாண்டிராஜ். 

கார்த்திக் குமார், அமலா பால், பிந்து மாதவி ஆகியோரும் ஹைக்கூவில் நடித்துள்ளனர். இது குழந்தைகளைப் பற்றிய படம். சூர்யா தமிழ்நாடன் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

தமிழின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் தமிழ்நாடன். சில விருதுகளும் வாங்கியிருக்கிறார். அவரது பெயர்தான் சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. பாண்டிராஜின் இந்த செயல் சூர்யாவின் கதாபாத்திரம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions