சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய சூர்யா!

Bookmark and Share

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய சூர்யா!

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. படங்களில் நடிப்பது தவிர்த்து சமூக செயல்களிலும் சூர்யா அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில் சூர்யாவின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சபரீசன் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் அடிபட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா ”சபரீசனின் மரணம் துரதிர்ஷ்டவசமான ஒன்று. அவரது குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இறந்து போன சபரீசன் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions