சூர்யா படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!

Bookmark and Share

சூர்யா படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!

குறைந்த பொருட்செலவில் தரமான கமர்ஷியல் படத்தை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர் சி கைதேர்ந்தவர். ஆனால் இவர் அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது இந்நிறுவனம் சார்பாக தயாராகும் 100-வது படமாகும். இப்படத்தின் பட்ஜெட் 100 கோடியை தொடும் எனவும் சொல்லப்படுகிறது.

இதில் சூர்யா ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இத்தகவலை சுந்தர் சி-யின் மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பு மறுத்துள்ளார்.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions