பாடலுக்கு போலந்த் பறக்கும் சூர்யா

Bookmark and Share

பாடலுக்கு போலந்த் பறக்கும் சூர்யா

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி மும்பையிலேயே நடந்தது. பாடல்களைப் படமாக்க வெளிநாடு போகும் திட்டத்தில் புதிய இடம் தேர்ந்தெடுத்துப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு இடங்கள் பார்த்துக்கொண்டுள்ளனர்.

அதற்குள் ஏ.ஆர்.ரகுமானும் பாடல்களைப் போட்டுக்கொடுத்துவிட்டாராம். பாடல் தயார், இடங்கள் தேர்வானதும் படப்பிடிப்புக்குக் கிளம்பத் தயாராகிவிட்டார்களாம். எனவே பாடல் காட்சிகளை படமாக்க அடுத்தவாரம் போலந்து புறப்படுகிறது 24 படக்குழு.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions