விரைவில் அஜித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சிங்கம் சூர்யா!

Bookmark and Share

விரைவில் அஜித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சிங்கம் சூர்யா!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போதுவரை இந்த டீசரை ஒரு லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். இன்னும் 48 ஆயிரம் லைக்ஸ் வாங்கினால் இந்த டீசர் அஜித்தின் வேதாளம் டீசர் வாங்கிய லைக்ஸ்களை முந்திவிடும்.

அதிக லைக்ஸ் வாங்கிய டீசர் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கபாலி, தெறி, பைரவா ஆகிய டீசர்கள் முறையே உள்ளது.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions