சூர்யாவின் அரசியல் ஆரம்பமா? - அதிரடி தகவல்.!

Bookmark and Share

சூர்யாவின் அரசியல் ஆரம்பமா? - அதிரடி தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் சூர்யா தற்போது விக்னேஷ் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதுவரை எந்த படத்திலும் அரசியல் பற்றி தீவிரமாக பேசாத சூர்யா தற்போது இந்த படத்தில் அரசியல் பற்றி பேச உள்ளதாக கூறப்படுகிறது, இதற்கு சொடக்கு பாடலே சான்று எனவும் கூறப்படுகிறது.

ரஜினி ஒரு படத்தில் இது நானா சேர்த்த கூட்டம் இல்லை, தானா சேர்ந்த கூட்டம் என பேசி இருப்பார், இந்த டைலாக்கில் இருந்தே படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 மேலும் விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions