சூர்யா எத்தனை பேரை படிக்க வைத்துள்ளார் தெரியுமா! இதை பாருங்க

Bookmark and Share

சூர்யா எத்தனை பேரை படிக்க வைத்துள்ளார் தெரியுமா! இதை பாருங்க

சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் தன் அகரம் தொண்டு நிறுவனத்தின் கீழ் பல மாணவ, மாணவிகளை படிக்க வைத்துள்ளார்.இவர் இதுவரை 900-க்கும் அதிகமானோர் படிப்பு செலவுகளை ஏற்றுள்ளாராம், இதில் 500 பேருக்கு மேல் இன்ஜினியரிங் படிப்பது குறிப்பிடத்தக்கது.

நன்கு படிக்கும் திறமை இருந்தும் ஏழ்மையால் படிப்பை தொடராமல் போகும் மாணவ, மாணவிகளை தேடிக்கண்டு பிடித்து அகரம் உதவி வருகின்றது.இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சூர்யா ரசிகர்களிடையே பரவி வருகின்றது.

 


Post your comment





Related News
சிம்புவை போல ரசிகர்கள் கொடுத்த பெயரை வேண்டாம் என்று சொன்ன பிரபல நடிகர்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
சூர்யா சர்ப்ரைஸ் விசிட், எங்கு தெரியுமா?
முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா - கார்த்தி
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
பிரபல இயக்குனர் படத்தில் ஒன்றாக இணையும் சூர்யா, கார்த்தி
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட டீஸர் எப்போது வெளியாகிறது தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions