சூர்யா படத்தை பெரும் தொகைக்கு வாங்கிய நிதின்!

Bookmark and Share

சூர்யா படத்தை பெரும் தொகைக்கு வாங்கிய நிதின்!

சூர்யா இப்போது விக்ரம்குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.  இந்தப் படத்தின் தெலுங்கு உரிமையை தெலுங்கு நடிகர் நிதின் வாங்கியிருக்கிறார். அவர் இந்தப்படத்தின் தெலுங்கு உரிமைக்காக சுமார் இருபது கோடி கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சூர்யாவின் எல்லாப்படங்களுமே தமிழில் வெளியாகும்போதே தெலுங்கிலும் வெளியாகும். கடைசியாக வெளியான மாஸ் மற்றும் அஞ்சான் ஆகியவை சரியாகப் போகாதநிலையிலும் சூர்யா படம் இவ்வளவு விலைக்குப் போயிருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

சூர்யா மட்டுமின்றி இயக்குனரின் முந்தைய படங்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. மேலும் அவர் தெலுங்கில் புகழ் பெற்றவர் என்பதாலுமே இவ்வளவு விலை கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.


Post your comment





Related News
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions