சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த பிரபல இசையமைப்பாளர்!

Bookmark and Share

சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த பிரபல இசையமைப்பாளர்!

பிசாசு என்ற ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஒட்டுமொத்தமாக ஈர்த்தவர் இசையமைப்பாளர் அரோல் குரொலி. இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் பசங்க 2 படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய அவர், " அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு குழந்தைகள் சம்பந்தப்பட்ட படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இப்படம் நிச்சயம் அனைவரையும் கவரும். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட நடிகர் சூர்யா ஆகியோருக்கு எனது நன்றிகள்" என கூறியுள்ளார். 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions