சூர்யாவை இயக்கும் திரிவிக்ரம்!

Bookmark and Share

சூர்யாவை இயக்கும் திரிவிக்ரம்!

தெலுங்கில் அத்தடு, ஜல்சா, கலீஜா, ஜுலாயி, அத்தாரின்டிக்கி தரேதி, சன் ஆப் சத்தியமூர்த்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய தெலுங்கில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவரானவர் திரிவிக்ரம் சீனிவாஸ். 

தற்போது நிதின், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் அ ஆ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு சூர்யாவுடன் திரிவிக்ரம் இணைய உள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாக உள்ளதால் இப்படத்தின் மூலம் திரிவிக்ரம் முதன் முறையாக தமிழ்ப் பட உலகிற்கு அறிமுகமாகிறார். 

சூர்யாவும் நேரடித் தெலுங்குப் படம் ஒன்றில் முதன் முறையாக நடிக்கப் போகிறார். சூர்யா தற்போது நடிக்கவிருக்கும் சிங்கம் 3 படப்பிடிப்பு முடிந்ததும் திரிவிக்ரம் இயக்கும் படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions