ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!

Bookmark and Share

ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் தெலுங்குவிலும் கேங் என்ற பெயரில் வெளியாகி இருந்தது, அப்போது ஆந்திராவில் பிரபல திரையரங்கு ஒன்றில் தெலுங்கு ரசிகர்களை சந்திக்க சென்ற போது அங்கு சூர்யாவை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியுள்ளது.

இதனால் சூர்யா வேறு வழியில்லாமல் பூட்டிய கேட்டின் மீது ஏறி வேறொரு பக்கம் தாவியுள்ளார். சூர்யாவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!
என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம்
சூர்யா படத்திற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - முழு விவரம் உள்ளே.!
தானா சேர்ந்த கூட்டம் பதில் இந்த சீன்ஸ் இல்லை - சூர்யா வெளியிட்ட சுவாரஷ்யங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions